தமிழ்க்கதிர் சங்கமம்

மகளிர் தின கவிதை போட்டி 2024

மகளிர் தின கவிதை போட்டி 2024

தலைப்பு: பெண்மையை போற்றுவோம் குறிப்பு: 1.கவிதை 16 வரிகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 2. மரபு, ஐக்கூ, புதுக்கவிதை, நவீனக் கவிதை போன்ற எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். வெற்றிபெரும் கவிஞர்களுக்கு பரிசுதொகை, சான்றிதழ்,கொடுத்து விழா மேடையில் கௌரவிக்கப்படும்.

உலக கவிதை தினம் கவிதை போட்டி-2024

தலைப்பு: நான் கவிஞனானேன்! கரு: நீங்கள் எப்படி கவிதை எழுத துவங்கினீர்கள்? குறிப்பு: 1.கவிதை 16 வரிகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 2.மரபு, ஐக்கூ, புதுக்கவிதை, நவீனக் கவிதை போன்ற எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். 3.கவிதை கூகுள் படிவத்தில் மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவம்: 4.கவிதை அனுப்பவேண்டிய கடைசி நாள்:31.3.2024

"பாரத மண்ணை நீ வாழ்க" புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி

"பாரத மண்ணை நீ வாழ்க" புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி. வருகிற 2024 வருடம் "பாரத மண்ணை நீ வாழ்க" என்ற தலைப்பில் மாபெரும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி. கீழ்க்கண்ட தலைப்பில் வரிக்கு 4 சொற்கள் வீதம் மொத்தம் 16 சொற்கள் 4 வரிகள் x 4 சொற்கள்=16 சொற்கள் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன. கவிதை எழுதும் அனைத்து கவிஞர்களுக்கும் விருதும்,சான்றிதழும் கொடுத்து கௌரவிக்கப்படும். 6-தலைப்பில் ஏதேனும் 1-தலைப்பு, ======================== 1.மண்வளம் காப்போம் 2.பாரத மண்ணை காப்போம். 3.எதிர்கால பாரதம். 4.பாரதம் 2024. 5.பாரதத்தின் நேசம். 6.இயற்கை தேசம். ================== விண்ணப்பம் : https://forms.gle/6LneigPaLDUa4NSJ9 கவிதை அனுப்ப வேண்டிய கடைசி தேதி :25.5.2024 ==================